வரலாறு

சுற்றிக் கொண்டேயிருக்கிறது
என் நினைவுகளின் குறுந்தகடு
மின்தடை ஆனபின்பும் கூட!

எழுதியவர் : முகவை என் இராஜா (20-Aug-13, 7:21 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
பார்வை : 62

மேலே