அம்மா
என் கண்ணில்
பதித்து
இதயத்தில்
இணைத்து
உதிரத்தின் மூலம்
உடல் எல்லாம்
உலாவுகின்ற ஜீவன்
அம்மா ,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
என் கண்ணில்
பதித்து
இதயத்தில்
இணைத்து
உதிரத்தின் மூலம்
உடல் எல்லாம்
உலாவுகின்ற ஜீவன்
அம்மா ,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }