வாழ்க்கை......

ஷூ வின் அளவு 7 க்கும் 8க்கும் இடையில்
பனியன் அளவு 90 க்கும் 95 க்கும் இடையில்
எப்போதும் அசௌகர்யம்......
வட்டத்திற்குள் நாற்புறமும் இடிபடும் சதுரமாய்
வாழ்க்கை......

எழுதியவர் : சுந்தர பாண்டியன் (21-Aug-13, 10:31 am)
பார்வை : 94

மேலே