ரக்க்ஷா பந்தன் ....!!!!

அப்பா கண்டிக்க
அம்மா மடியில் அடைக்கலம்..
ஆனால்
அம்மா கண்டித்தால்
அந்த வருத்தத்தை
தங்கை கொண்டவர்களுக்கு
பெற்றெடுக்காத
ஒரு குழந்தையாக
அக்கா கொண்டவர்களுக்கு
ஒரு தாயாக
ஆறுதல் சொல்லும்
அன்பான சகோதரி....
நிலாவை சுமக்கும் மேகங்கள் போல...
நிம்மதியை கொடுக்கும் சோகங்கள்
சகோதரி மடியில் படுத்தெழுந்தால்...

!!!...விநோத் கண்ணா...!!!

எழுதியவர் : !!!...விநோத் கண்ணா...!!! (21-Aug-13, 12:13 pm)
பார்வை : 122

மேலே