முதுமை
முதுமை
---------
மீண்டும் குழந்தையாய்
மனம் குதூகலிக்க மலர்வதே
முதுமை பருவம்...
---------
குழந்தையென ஆதரிக்கும்
குணம் இலா இளங்
குளத்தில் சிக்கிய முதுமை
குரூர தத்தளிப்பு ..
--------
பெயரன் பெயர்த்தி(பேரன் பேத்தி)
ஓடியாடி போடும் கூச்சல்
முதுமைக்குத் தாலாட்டு ..
--- நாகினி