வீதியில்...???

வரும் பெண் வீட்டார் எலாம்
வந்த வழியே திரும்புகின்றனர்...நம்
குடும்ப கௌரவத்தை வீதியில் நிறுத்தி
காதலோடு ஓடிய தமையனால்...!!

... நாகினி

எழுதியவர் : நாகினி (21-Aug-13, 1:23 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 100

மேலே