மானத்தோடு...!!

சமூகத்தைச் சிறிதளவேனும்
உயர்சிந்தனைக்குள் தள்ளாமல்
வெட்டியாய் எழுதி
'கவிஞர்' பட்டம் பெறுவதை விட
வெட்டியான் தொழில் செய்து
மானத்தோடு வாழலாமே...!!

--- நாகினி

எழுதியவர் : நாகினி (21-Aug-13, 1:20 pm)
சேர்த்தது : Nagini Karuppasamy
பார்வை : 121

மேலே