@@@ வெற்றியெனும் முத்து @@@

=====வெளியில்
=====வரும்வரை
=====தெரிவதில்லை
=====முத்தை
=====கொண்டிருக்கும்
=====சிப்பியின் அருமை
=====தோல்வியைகண்டு
=====முயற்ச்சியை
=====கைவிட்டவருக்கு
=====கிட்டுவதில்லை
=====தோல்விக்குப்பின்
=====கிடைக்கும்
=====வெற்றியின்
=====மகிமை
...கவியாழினிசரண்யா...