உறவு
பத்து தரம் பலரும் சொல்வதால்
பொய் மெய்யாகாது
பிறர் வார்த்தைக்காக
பிழைகள் யாவும் சரியாகாது .....
உள்ளத்தில் உண்மையற்றவை
உறவுகலானாலென்ன
உனக்கத்தான் அவசியம் தானென்ன?
பத்து தரம் பலரும் சொல்வதால்
பொய் மெய்யாகாது
பிறர் வார்த்தைக்காக
பிழைகள் யாவும் சரியாகாது .....
உள்ளத்தில் உண்மையற்றவை
உறவுகலானாலென்ன
உனக்கத்தான் அவசியம் தானென்ன?