போதும் என்ற மனது - பொன் செய்யும் மருந்து

கோகுலாஷ்டமி அன்று
கொட்டாங்குச்சியில்
கொட்டிய மழைத்துளி - தீர்த்தம்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (25-Aug-13, 11:49 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 81

மேலே