பிரிவோமா?அல்லது இணைவோமா?
நீ என்ற ஒரேழுத்தும்
நான் என்ற ஈரெழுத்தும்
காதல் என்ற மூன்றெழுத்தில் சந்தித்தோம்
இதில்
மரணம் என்ற நாலெழுத்தில் பிரிவோமா?
இல்லை
திருமணம் என்ற ஐந்தெழுத்தில் இணைவோமா?
படித்ததில் பிடித்தது
நீ என்ற ஒரேழுத்தும்
நான் என்ற ஈரெழுத்தும்
காதல் என்ற மூன்றெழுத்தில் சந்தித்தோம்
இதில்
மரணம் என்ற நாலெழுத்தில் பிரிவோமா?
இல்லை
திருமணம் என்ற ஐந்தெழுத்தில் இணைவோமா?
படித்ததில் பிடித்தது