முள்ளில் எழுதிய ஹைக்கூ

லஞ்சப் பணத்தில்
கட்டிய பூஜை அறை
விபச்சார விடுதி........

இதற்கு மேல்
அசிங்கத்தை விவரிப்பது
ஹை கூவுக்கு தூக்கு...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (27-Aug-13, 12:48 pm)
பார்வை : 119

மேலே