முகவரி

அன்பே!
காற்றுக்கு முகவரி தேடினேன்
கிடைத்தது வான்வெளியில்!
என் கவிதைக்கு முகவரி தேடினேன்
கிடைத்தது உன் மொளனத்தில்!
என் காதலுக்கு முகவரி தேடினேன்
உனது இதயத்தில் கிடைக்குமா முகவரி
வேண்டுகிறேன் முகவரியில்லா
ஆண்டவனை!...

எழுதியவர் : இளந்திரையன் (28-Aug-13, 12:01 pm)
சேர்த்தது : elanthiraiyanraja
Tanglish : mugavari
பார்வை : 96

மேலே