காதல்வேளை.....

புரிந்தும்
நிறைந்தும்
உறைந்தும்
காதல்
கரைந்தும்செல்கிறது
என் உணவில்
நீ
அன்பு பரிமாற...............

எழுதியவர் : வெள்ளையன் (30-Aug-13, 12:25 pm)
சேர்த்தது : Arulrathan
பார்வை : 58

மேலே