வேலையில்லா பட்டதாரி

ஓட
வேண்டிய காலம்
வந்துவிட்டது !!!

ஓட
வேண்டுமா என்று
யோசிபதற்குள்!!!

நின்று
கொண்டு இருப்பவன்
கூட கடந்து சென்றுவிடுவான்!!!

இப்படிக்கு,
வேலையில்லா பட்டதாரி!!!

எழுதியவர் : Ganesh (30-Aug-13, 7:06 pm)
சேர்த்தது : Ganesh Ssrk
பார்வை : 111

மேலே