kangal

துடித்து துடித்து
நின்றுபோகும்
இதையத்தைவிட,
துடித்து துடித்து
விழித்துக்கொள்ளும்
கண்கள்
சிறந்தது !

எழுதியவர் : ganesan (31-Aug-13, 11:35 am)
பார்வை : 55

மேலே