நரக வாழ்க்கை

தேவைகள்
பூர்த்தி
அடையாமல்
அனைவரும்
அலைகிறோம்
ஆகாய
நீர்குமளிக்காக...!

அரை வைதுக்காக
அள்ளல் படும்
ரோட்டோர
சிறுவர்கள்
சிதறவிடும்...!
கர்த்துண்டுகளில்
பளிச்சிடுகிறது நம்
வேஷ முகம்...!


***கே.கே.விஸ்வநாதன்****

எழுதியவர் : கே கே விஸ்வநாதன் (1-Sep-13, 9:39 pm)
பார்வை : 98

மேலே