பெண்ணே!
பெண்ணே
என் அன்னையும் நீயே
என் ஆசையும் நீயே
என் இன்பமும் நீயே
எனக்கு ஈவதும் நீயே
என் உறவும் நீயே
என் ஊக்கமும் நீயே
என் எதிரியும் நீயே
என் ஏமாற்றமும் நீயே
என் ஐயமும் நீயே
என் ஒளியும் நீயே
என் ஓங்காரமும் நீயே
என் ஔடகமும் நீயே
என் ஃ கும் நீயே
பெண்ணே..!!
(ஓங்காரம்-ஓம்; ஔடகம்-மருந்து; ஃ- ஆயுதம்)