குட்டி முத்தம்.!

இதுநாள் வரை உனது முத்தத்தால்
சாயம் பட்டதாய் உணர்ந்த என் இதயத்தில்
முதல் முறை
காயம் பட்டதாக உணர்கிறேன் .
நீ
தந்தக் குட்டி முத்தத்தில்
ஒட்டிக்கொண்டதோக் காதல் !????

எழுதியவர் : (30-Dec-10, 12:31 pm)
சேர்த்தது : sudha
பார்வை : 448

புதிய படைப்புகள்

மேலே