கல்லறை இதயங்கள் .!

புதைத்து வைப்பதுதான் கல்லறை என்றால்
உயிர்கொண்ட உடல்கள் சுமக்கும்
ஒவ்வொரு இதயமும் கல்லறையே !!!..............

எழுதியவர் : (30-Dec-10, 12:32 pm)
சேர்த்தது : sudha
பார்வை : 395

மேலே