சேவலின் வருத்தம்

எவ்வளவு கத்தியும்
எழாமல் தூங்குகிரார்களே!
கல்லறையில் கூவிய
சேவலின் வருத்தம்.

எழுதியவர் : நிலாசூரியன்.தச்சூர் (30-Dec-10, 9:58 am)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 432

மேலே