மலரடி பணிகிறேன்
சக்தியுள்ள சமுதாயம் படைத்தது நற்குணங்களை என்றும் காத்து அறியாமை என்னும்
தீய சக்திகளை அழித்து
மூவுலகை ஆளும்
பரம்பொருள் சக்திகளே
அறிவு சுடர்தந்து
அறம் தழைக்க ஆலோசனை வழங்கும் ஆசான்களே
அடிமலர் பணிகிறேன்
உங்களின் ஆத்மார்த்த
அறிவு பணிக்கு