அம்மா
தாலட்டு கேட்க்க
தாயிமடி தேடும்
என் உள்ளம்
தனிமையில் இருந்து
தவித்தாலும்
தன் உள்ளமதில்
பூட்டி வைத்து
பூசிக்கின்றேன் ,,,,,
புனிதமாக புண்ணிய தேவதை ,,,,
என் அம்மாவை ,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
தாலட்டு கேட்க்க
தாயிமடி தேடும்
என் உள்ளம்
தனிமையில் இருந்து
தவித்தாலும்
தன் உள்ளமதில்
பூட்டி வைத்து
பூசிக்கின்றேன் ,,,,,
புனிதமாக புண்ணிய தேவதை ,,,,
என் அம்மாவை ,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }