அம்மா ,,,,,,,

ஏங்கி தவித்தாலும்
தூங்காமல்
தன் மனதை
தாங்கி பிடித்து ,,,,,
தன்னுடன் இருப்பவள் தாய்
பாசம் கொண்ட
மருந்தாலே
தேசம் காட்டும் தெய்வம்
அம்மா ,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (4-Sep-13, 9:57 pm)
பார்வை : 89

மேலே