நிஜம் ?

காலையும் மாலையும்
சந்திர சூரியன் நிஜமில்லை ,

கண் விழித்துப் பார்த்தால்
கண்ட கனவுகள் நிஜமில்லை

கடந்து கொண்டே போகும்
சாலையில் காணலும் நிஜமில்லை

கடந்து போனாலன்றி
காணும் கடவுளும் நிஜமில்லை

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (4-Sep-13, 8:54 pm)
சேர்த்தது : a.lawrence
பார்வை : 63

மேலே