முரண்

"டபர்மன்" " அல்ஷேசியன் "
சாதி கிடையாதுன்னு சொன்ன
தலைவர் வீட்டு
உசந்த சாதி நாய்ங்க!

எழுதியவர் : லாரன்ஸ்.ஆ (4-Sep-13, 8:51 pm)
சேர்த்தது : a.lawrence
பார்வை : 64

மேலே