ஏமாற்றம்

காதலியுடன் கை கோர்தன் - கடற்கரை ஓரமாய்
மாலை பொழுதில்
அவளின் கால் பதித்த தடத்துடன் ....
மறுநாள் பார்க்கிறான் -
ஆவலுடன் கால் தடத்தை தன் கால் வைத்து...
அதிர்ந்து போனான் தடம் மாறியே..
சிறு தொலைவில் காதல் ஜோடி ...
அங்கு அவள் புதியவனுடன்
வேறு ஒரு தடத்துடன்..!

எழுதியவர் : (6-Sep-13, 4:34 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : yematram
பார்வை : 85

மேலே