அநாதைக்கு அரவணைப்பு

இரு உயிரின் காமத்தினால்
உண்டாக்கி அரவைனைபற்று
தெருவோரம் தேடல் அற்று கிடக்கும் காகிதம் போல்
அன்பிற்காக ஏங்கும் அகதிகளாய்
என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை
பச்சிளம் பொழுதினிலே அரவணைக்க ஆளின்றி
ஆயிரம் சிற்றார்கள் காப்பகத்திலே

எழுதியவர் : அருண் (6-Sep-13, 10:19 pm)
பார்வை : 104

மேலே