நண்பன்

உன் கண்களில் இருந்து வரும் கண்ணீரை துடைத்து விட்டு உன் சோகங்களை பகிர்ந்து கொண்டு உன்னை சிரிக்க வைக்க முயற்சி செய்யும் ஒரு முன்றாவது மனிதன் தான் நண்பன் .

************கிருஷ்ணா**************

எழுதியவர் : கிருஷ்ணா (6-Sep-13, 11:26 pm)
Tanglish : nanban
பார்வை : 472

மேலே