விஷ ஊசி போட்டு கொல்லுனுமுடா...

நோயாளி : ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்.

டாக்டர் : ஏன்?

நோயாளி : நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறதுதான்.

டாக்டர் : உன்னையெல்லாம் விஷ ஊசி போட்டு கொல்லுனுமுடா...

எழுதியவர் : muhammadghouse (8-Sep-13, 6:02 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 139

புதிய படைப்புகள்

மேலே