வளர்ப்புத்தாய்

ஈன்ற வலியறியாது, என் வழியில்
ஒளியேற்றிய நீ பிரிந்தால். என் வாழ்க்கை!
இலக்கிய வகையில் இரட்டைகிளவி. .

எழுதியவர் : Piranha (8-Sep-13, 9:24 pm)
சேர்த்தது : Piranha
பார்வை : 180

மேலே