மொழிப்பற்று

முத்தமிழ் விழா.
மண்டப வாசல் வரவேற்புப் பலகையில்
அலங்காரமாய் welcome !

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-Sep-13, 1:57 am)
பார்வை : 120

மேலே