முத்தமும் யுத்தமும்

அவளுடன்
முத்தமும்..
இவளுடன்
யுத்தமும்..
நடத்தவேண்டி இருக்கிறது..!

அவள் 2010 !

இவள் 2011 !

_ மகா

எழுதியவர் : மகா (31-Dec-10, 5:02 pm)
சேர்த்தது : maharajan
பார்வை : 592

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே