விண்மீன்களின் பெயர்

வடமொழி சொல் .....தமிழ் பெயர்

அசுவினி .............. புரவி
பரணி ......................... அடுப்பு
கார்த்திகை .............. ஆரல் (அறுமீன்)
ரோகிணி ................... சகடு
மிருகசீரிஷம் ......... மான் தலை
திருவாதிரை ......... மூதிரை
புனர்பூசம் ............... கழை
பூசம்......................... கொடிறு
ஆயில்யம்............. அரவு
மகம் ...................... கொடுநுகம்
பூரம்...................... கணை
உத்திரம்............... உத்தரம்
அஸ்தம்............. கை
சித்திரை........... அறுவை
சுவாதி................ விளக்கு
விசாகம்............. முறம்
அனுஷம் ........... பனை
கேட்டை............ துளங்கொளி
மூலம் .............. குருகு
உத்திராடம்......... கடைக்குளம்
திருவோணம் .... முக்கோல்
அவிட்டம்............ காக்கை
சதயம்........ செக்கு
பூராடம் ........ உடைகுளம்
பூரட்டாதி ...... நாழி
உத்திரட்டாதி..... முரசு
ரேவதி...................தோணி


டாக்டர் தமிழரசன்

எழுதியவர் : தயா (10-Sep-13, 10:57 pm)
Tanglish : vinmeengalin peyar
பார்வை : 197

மேலே