அதிகம் -உயிரே ...!!!

சுவாசமாக நான் விட்ட
மூச்சை விட -உன்னை
நினைத்த நினைவுகளின்
எண்ணிக்கை ....
அதிகம் -உயிரே

எழுதியவர் : கே இனியவன் (12-Sep-13, 5:17 pm)
பார்வை : 116

மேலே