வெங்காய நட்பு...

நம்ம நட்பு
ஒரு வெங்காயம் மாதிரி...

கட் பண்ணிப் பாரு
கண்ணு கலங்கும்...

முடியலைல
எனக்கும் தான்...!

எழுதியவர் : muhammadghouse (13-Sep-13, 11:22 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 128

மேலே