ரத்த தானம்

ரத்த தானம் செய்தேன்
நானும்....
பல பேருக்கு
பகிர்ந்து அளித்தேன்..
என்னை மறந்த நிலையில் கூட
எடுத்துக்கொண்டனர் பலர்..
பலனாய் கிடைத்தது பரிசு...
மலேரியா.....
"கொசுக்கடி"

எழுதியவர் : வழிப்போக்கன் (13-Sep-13, 5:15 pm)
Tanglish : RATHTHA thaanam
பார்வை : 76

மேலே