மழலை

துயில் இழந்து
துன்பம் இழந்து
மன மகிழ வைக்க வரும்
அழையா
அதிசய விருந்தாளி
................
...............
மழலை

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (14-Sep-13, 10:16 am)
Tanglish : mazhalai
பார்வை : 297

மேலே