மரியாதை

உயிருள்ளபோது மதிக்க
யாருமில்லை
இறந்தவுடன் இறுதி மரியாதை...!

எழுதியவர் : பந்தலராஜா (14-Sep-13, 10:11 am)
Tanglish : mariyaathai
பார்வை : 69

மேலே