Mazhai
ஒவ்வொரு மழை காலத்திலும் உன் நியாபகங்கள்..கரைந்து போன நம் காதலை
நினைவு படுத்துவதாய்...
ஒரு மழைகால பின் இரவில் ஜன்னலோரம்
நின்றிருந்த என் கரம் பிடித்து என் மனைவி கேட்டாள்.. " மழை அழகா இருக்குல"