ஈர்ப்பு.
தட தடக்கும் ரயில் ஓசை.....
தூரத்தே பச்சை மலைகள்..
எதிர் சீட்டு இளம்பெண்ணின் அழகு..
இவற்றையும் மீறி எனை ஈர்த்தது..
அடம் பிடித்து அம்மாவிடம் அடி வாங்கி
உறங்கும் குழந்தையின் இதழ் பிரிந்த சிரிப்பு..
தட தடக்கும் ரயில் ஓசை.....
தூரத்தே பச்சை மலைகள்..
எதிர் சீட்டு இளம்பெண்ணின் அழகு..
இவற்றையும் மீறி எனை ஈர்த்தது..
அடம் பிடித்து அம்மாவிடம் அடி வாங்கி
உறங்கும் குழந்தையின் இதழ் பிரிந்த சிரிப்பு..