ஒரு கருவறையின் கதறல் !..
நூலிழை நேரங்களில்
நுண்ணுணர்வை இழந்தவர்களின்
இழப்பால் சிசுக்கொலை களமாகின்ற
கருவறைகளின் கதறல்
தொடர்கிறது ,
மௌனமாய் ..
மனதை உலுக்கும் சாட்சியாய் !
அழுகை பிறக்கும்
சிசுவிற்கு மட்டுமல்ல..
கதறல் கருவறைக்கும்
உண்டு ,பிறவாமையால் என்பதால் !