வந்தது...

சாலையோரச் சனியன் வந்தது
ஊருக்குள்-
சாராயக் கடை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Sep-13, 6:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே