உதாரணமாய்.......

உலகிற்கு
முன் உதாரணமாய்
வருவான் என்றாள்
அவன் தாய்
அவனோ
அவள் பின்
உதாரணமாய்
திரிகிறான்
காதலுக்கு...........
உலகிற்கு
முன் உதாரணமாய்
வருவான் என்றாள்
அவன் தாய்
அவனோ
அவள் பின்
உதாரணமாய்
திரிகிறான்
காதலுக்கு...........