கீர்த்தனா

தனா தனா கீர்த்தனா
உன்ன பாக்கலனா
உசுரு வேணாம்

தனா தனா கீர்த்தனா
நீ தான் என் வாழ்க்கைனா

தனா தனா கீர்த்தனா
நீ பேசலான எனக்கு தான் வருத்தம்னா

தனா தனா கீர்த்தனா
நீ தான் என் சந்தோசம்னா

தனா தனா கீர்த்தனா
உன்ன பாக்கலனா
உசுரு வேணாம் எனக்கு ........

எழுதியவர் : கார்த்தி vj (16-Sep-13, 1:48 pm)
சேர்த்தது : Karthi vj
Tanglish : keerthana
பார்வை : 411

மேலே