இதழ்

சிவப்பு வீட்டிற்குள் என்னை ஒலித்து வைக்கிறாய்
இதழோடு இதழ் சேரும் இந்த நேரம்
என் வாழ்வின் முதல் காதல் மழையாய்
என் இதழில் விழட்டும்

எழுதியவர் : கார்த்தி vj (16-Sep-13, 1:34 pm)
சேர்த்தது : Karthi vj
Tanglish : ithazh
பார்வை : 64

மேலே