..........பிரிந்துபோய்..........

முத்தங்கள் முடிந்துபோய்விட்டன !
அவளைப் பிரிந்தபோதே !
அதன் சத்தங்கல்மட்டும்,
செவிகளுக்குள் ரீங்காரமாய் !
தொட்டுத்தந்த பாவம்,
உனை விட்டுப்போகுமா?
பட்டுப்போகாதடி காதல்,
உடல் செத்துப்போகும்வரை !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (16-Sep-13, 6:23 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 50

மேலே