முதல் நெருக்கம்..

உன் அருகே நானிருந்தேன் - என்றும்..
இன்று, என் அருகே நீ இருந்தாய்.
இதுவே முதல் நெருக்கம்,என் அருகில் நீ இருந்தாய்..

கண்களில் காதல் சொட்ட நனைந்தேன் உன் அழகில்..
மீளாமல் உனைகாண்கிறேன்-கொஞ்சம்
நேரத்தை, நீளசொல்கிறேன்...

எழுதியவர் : தமிழ் virumbi (16-Sep-13, 8:43 pm)
சேர்த்தது : tamilzh virumbi
பார்வை : 59

மேலே