சென்னை மழை

சென்னை மழை!!

ஏன் அழுகிறாய் மழை மகளே
காலை பத்திரிகை படித்ததாயோ - இல்லை
மாலை பத்திரிகை படித்ததாயோ!

சரி சரி வேகமாய் அழுதுவிடாதே
வெள்ளத்தை தாங்க எங்களிடம்
விழுதுகள் இல்லை!

எழுதியவர் : கண்ணன் ஐயப்பன் (16-Sep-13, 8:07 pm)
Tanglish : chennai mazhai
பார்வை : 65

மேலே