காதல்

பெற்றவர் பேச்சை கேளாபிள்ளை
கழுத்தில் மாலையுடன்
கல்லறையில்
காதலியோ மணக்கோலத்தில்
கல்யாண அறையில்...!

எழுதியவர் : பந்தல ராஜா (17-Sep-13, 10:26 am)
சேர்த்தது : இருமதி பந்தலராஜா
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே